▪️ஒரு ஆசிரியர் within block & district to district என transfer apply செய்திருந்தால்..
▪️ஒரே நேரத்தில் இரண்டிற்கும் apply செய்ய முடியும்.
▪️ஆனால் print எடுக்கும் போது கலந்தாய்வு என்ற இடத்தில் please select counseling என்பதில் within block select செய்து முதலில் print எடுக்கவும்.
▪️மீண்டும் அதே இடத்தில் district- district என select செய்து அதையும் print எடுத்து இரண்டு Application – னையும் HM யிடம் கொடுக்கவும்..
HM -Approval
▪️within block & district- district என இரண்டையும் approval செய்ய வேண்டும்..
▪️இரண்டையும் தனித்தனியாக print எடுக்க வேண்டும்..
HM Approval செய்த பின்பும் transfer Application – யில் தவறு இருந்தால் school login -யில் approval click செய்து approval teacher transfer என்பதை click செய்து view details click செய்து edit & reject செய்து கொள்ளலாம்..
👆 5 வருட முன்னுரிமைக்கு SERVICE CERTIFICATE தேவையில்லை. மாறுதல் /பதவி உயர்வு /நியமன ஆணை UPLOAD செயதால் போதுமானது.