Tamil nadu government recent press release is shared here. This is Tamil Nadu Government official press release for the extension of Lock Down for the January 2022. Here we had shared the Lock down extension Press Release for the Month of January 2022.
The restrictions for Tamil Nadu Announced by the Chief Minister of TamilNadu Mr. M.K.Stalin is Listed Below
The Restrictions for Tamil Nadu are …
- Primary and Nursery Schools Should Be closed
- Schools will shut down for Class 1-8 until 10th January
- Theaters should run with 50% Audience
- And many more given in the below Government Order
தமிழ்நாடு அரசு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
- 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தொடர்ந்து செயல்படும்.
- திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்து அரங்குகளிலும் 50% பார்வையாளர்கள் உடன் செயல்பட அனுமதி.
- அழகு நிலையங்கள், சலூன்கள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி.
- வழிபாட்டுத் தலங்களில் தற்போதைய நடைமுறையே தொடரும்.
- உணவகங்கள், விடுதிகள், தங்கும் விடுதிகளில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து சாப்பிட அனுமதி.
- திருமணம் மற்றும் அது சார்ந்த நிகழ்வுகள் 100 பேருக்கு மிகாமலும், இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 50 பேருக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
- மெட்ரோ ரயிலில் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகளுக்கு அனுமதி.
To download the Official press release for the Lock down January 2022 Click the above “DOWNLOAD” Button.