12th Computer Science Revision Test Question Paper January 2022

12th Computer Science Revision Test Question Paper January 2022

Our school education department had already released a revision test syllabus for november and december month 2021. As per that syllabus we had created the 12th Computer Science november and december month revision test question paper . This revision test question paper is created in the pattern of public question paper which is the maximum marks of tamil is 90 Marks covering all one marks in public question pattern . we had given the Free pdf download link for 12th Computer Science revision test model question paper for november and december month of 2021 was given in the bottom of this post.

12th Computer Science January 2022 Revision test Question Paper

November and December month based revision test model question paper 2021-22 for 12th Computer Science . 12th Computer Science standard december month revision test question paper 2021-22

பரவல் காரணமாக செப்டம்பர் 1ஆம் தேதி ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு அவர்களுடைய கடந்த வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படை மற்றும் சூத்திரங்களை கற்பிக்கும் வகையில் புத்தாக்க பயிற்சி என்ற புதிய பாடத் திட்டத்தை தமிழக அரசு வெளியிட்டு அதற்கான பாடப் புத்தகங்களையும் வெளியிட்டது. அந்த பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு பள்ளி திறந்தவுடன் 45 நாட்கள் கற்பிக்கப்பட வேண்டும் என்ற ஆனை பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டது.

எனவே மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட பின் இரண்டு மாதங்கள் புத்தாக்க பயிற்சி புத்தகங்கள் கற்பிக்கப்பட்ட நிலையில் , நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான பாடத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இந்த பாடத் திட்டங்களில் இருந்து திருப்புதல் தேர்வு ஜனவரி மாத முதல் வாரத்திலோ அல்லது டிசம்பர் இறுதியில் நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தது.

அதன் பெயரில் தமிழக அரசு வெளியிட்டுள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையில் 12ஆம் வகுப்பு கணினி அறிவியல் பாடத்திற்கான திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் தயாரித்து கீழே வழங்கியுள்ளோம். இந்த வினாத்தாள் வடிவமைப்பானது ஏற்கனவே நடைபெற்ற 2 பொதுத்தேர்வு வினாத்தாள் அடிப்படையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஏற்கனவே தமிழ் பாடத்திற்கான வினாத்தாள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு திருப்புதல் தேர்விற்கான ஆங்கில மாதிரி வினாத்தாள் இனை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் என்ற ஆங்கில எழுத்தில் தொடவும்.


12th Revision Test Question Papers January 2022

  • 12th Tamil Revision test Question Paper January 2022 – Click Here
  • 12th English Revision test Question Paper January 2022 – Click Here
  • 12th Mathematics Revision test Question Paper January 2022 – Click Here (Coming Soon)
  • 12th Physics Revision test Question Paper January 2022 – Click Here
  • 12th Chemistry Revision test Question Paper January 2022 – Click Here
  • 12th Biology Revision test Question Paper January 2022 – Click Here
  • 12th Computer Science Revision test Question Paper January 2022 – Click Here
  • 12th Commerce Revision test Question Paper January 2022 – Click Here (Coming Soon)
  • 12th Economics Revision test Question Paper January 2022 – Click Here (Coming Soon)
  • 12th Accountancy Revision test Question Paper January 2022 – Click Here (Coming Soon)
  • 12th Computer Application Revision test Question Paper January 2022 – Click Here (Coming Soon)

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *